{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tt3ruvjn/", "data": {"id": "tt3ruvjn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tt3ruvjn/", "kind": "word", "headword": "கணையச் சுரப்பு நீர்", "romanization": "kaṇaiyac curappu nīr", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:45.854828+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணையத்தில் சுரக்கும் நீர்ப்பொருள். இது தசைகள். இரத்தத்திலிருந்து சர்க்கரையை எடுத்து, அதை உடைத்து எரியாற்றலாக மாற்ற உதவுகிறது. நீரிழிவு நோய் உடையவர் களிடம் இந்தப் பொருள் சுரப்பதில்லை. அதனால் இரத்தத்தில் சர்க்கரை அதிகமாகிறது. எனவே, விலங்குகளின் கணையச் சுரப்பிலிருந்து எடுக்கப் பட்ட கணையச் சுரப்பு நீர் நீரிழிவு நோயாளிகளுக்கு ஊசி மூலம் செலுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "insulin", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["தீவியம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 586"}]}}