{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ts33kf5g/", "data": {"id": "ts33kf5g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ts33kf5g/", "kind": "word", "headword": "உள்ளீட்டு/வெளியீட்டுக் கருவி", "romanization": "uḷḷīṭṭu/veḷiyīṭṭuk karuvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:46.238610+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மனிதர்கள் கையாளும் சாதனத்திலிருந்து மத்திய சீர்செய்யும் பிரிவுக்கு தரவுகளைப் பெற்றுத் தரும் பிரிவு. மற்றும் கணினியின் உள் சேமிப்பிலிருந்து மற்றொரு சேமிப்புக்கு அல்லது வெளியீட்டுக் கருவிக்குத் தரவுகளை மாற்றுகிற கருவி. உள்ளீட்டுக் கருவி, வெளியீட்டுக் கருவி, புறவளைய கருவி ஆகியவற்றைப் பார்க்கவும்.", "needs_definition": false, "gloss_en": "Input/output device", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 754"}]}}