{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/trz3u6ev/", "data": {"id": "trz3u6ev", "url": "https://nigandu.oliyonresearch.com/e/trz3u6ev/", "kind": "word", "headword": "நோ வோலக்", "romanization": "nō vōlak", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:24.290693+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிரந்தரமாக உருகி இளகக் கூடியதும், கரையத் தக்கது மான ஃபினோ லால்டிஹைட் பிசின். பினாலின் ஒரு மூலக்கூறுடன், ஃபார்மாடிஹைடின் ஒன்றுக்குக் குறைவான மூலக் கூற்றுடனும், ஓர் அமில வினையூக்கியுடனும் வினைபுரிவதன்மூலம் கிடைக்கும் விளைபொருள் இது", "needs_definition": false, "gloss_en": "novolak", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 454"}]}}