{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/truaef25/", "data": {"id": "truaef25", "url": "https://nigandu.oliyonresearch.com/e/truaef25/", "kind": "word", "headword": "உராய்பொருள்", "romanization": "urāyporuḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:18.397040+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தேய்ப்பதற்கு அல்லது மெருகேற்று வதற்குப் பயன்படுத்தப்படும் மணற்கல், குருந்தக்கல், தோகைக் கல் போன்ற பொருள்கள். வைரம், குருந்தக்கல், குருந்தம், மணல் செம்மணிக்கல் தூள், படிகக்கல், தேய்ப்புபுக்கல், மெருகு மாக்கல் போன்றவை இயற்கை உராய் பொருள்கள். சிலிக்கன் கார்பைடு, அலுமினியம் ஆக்சைடு ஆகியவை செயற்கை உராய்பொருள்கள்.", "needs_definition": false, "gloss_en": "abrasive", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 11"}]}}