{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tr69pycq/", "data": {"id": "tr69pycq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tr69pycq/", "kind": "word", "headword": "கொம்புப் பொருள் சிவப்பணு", "romanization": "kompup poruḷ civappaṇu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:50.391611+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒன்று அல்லது இரண்டு வடுக்கள் அல்லது கொம்புகள் உள்ள சிவப்பணுக்கள். குருதி நாளத்தினுள் உள்ள ஃபைபிரின் என்ற கசிவு ஊனீர் சரங்கள் வழியாகச் சிவப்பணுக்களைத் திணித்து உட்செலுத்தும்போது இந்த நிகழ்வு உண்டாகிறது", "needs_definition": false, "gloss_en": "keratocyte", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 617"}]}}