{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tqtk96pg/", "data": {"id": "tqtk96pg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tqtk96pg/", "kind": "word", "headword": "ஒளிச்சிதறல்", "romanization": "oḷiccitaṟal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:31.038785+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கலப்பு அலைநீளமுள்ள ஓர் ஒளிக்கதிரை, அதன் பகுதிகளாகப் பிரித்தலுக்கு ஒளிச்சிதறல் என்று பெயர். இக்கதிர் முப்பட்டகத்தின் வழியாகச் செல்லும் பொழுது, அதன் பகுதிகளாகப் பிரிகிறது. இதற்கு நிறப்பிரிகை என்று பெயர். இதனால் கிடைக்கும் முழு நிறத் தொகுதி நிறமாலை எனப்படும். இம் மாலையில் கீழிருந்து மேலாக வரிசையாகப் பின்வரும் நிறங்கள் இருக்கம். ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், கிச்சிலி, சிவப்பு. (விப்ஜியார்) இம்மாலையால் உண்டாவதே வானவில்", "needs_definition": false, "gloss_en": "dispersion", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 126"}]}}