{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tqr2d7e7/", "data": {"id": "tqr2d7e7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tqr2d7e7/", "kind": "word", "headword": "தலையங்கம்", "romanization": "talaiyaṅkam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:03:35.202898+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு செய்தித்தாள் அல்லது இதழ் ஒரு குறிப்பிட்ட செய்தி அல்லது பிரச்சனை குறித்து அதன் ஆசிரியர் அல்லது ஆசிரியர் குழுவினரின் கருத்துகளைத் தெரிவித்து வெளியிடும் தலைப்புக் கட்டுரை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "தலையங்கம்"}, {"n": 2, "definition_ta": "ஒரு சிக்கல் குறித்த உண்மைகளைப் பொதுமக்களுக்கும் அரசுக்கும் தெரிவிக்க நடுநிலையில் ஒரு எழுதப்படுவது", "needs_definition": false, "gloss_en": "editorial", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 59"}]}}