{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tpryt48m/", "data": {"id": "tpryt48m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tpryt48m/", "kind": "word", "headword": "தலைமை ஆணைத்தொடராளரின் குழு", "romanization": "talaimai āṇaittoṭarāḷariṉ kuḻu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:19.680139+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினி ஆணைத்தொடர் எழுதுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. ஒரு தலைமை ஆணைத் தொடராளர், ஒரு மாற்று ஆணைத் தொடராளர், ஒரு ஆணைத்தொடர் நூலகர் / செயலாளர் உள்ளிட்ட குழுவின் தலைமையை ஒரு தொழில் நுட்ப ஆணைத் தொடராளர் ஏற்றிருப்பார். தேவைப்பட்டால், இரண்டு அல்லது மூன்று கூடுதல் உறுப்பினர்கள் சேர்க்கப்படலாம் அல்லது வல்லுநர்கள் ஆலோசனை பெறலாம். ஆணைத் தொடர் எழுதுவதை ஒரு தனியார் கலையாகக் கருதாமல் அதை ஒரு பொறியியல் தொழிலாக மாற்றுவதும், திறமைமிக்க படைப்பாளி தன் படைப்புத் திறனில் கவனம் செலுத்தி ஊக்கம் அளிப்பதும் இதில் முக்கிய கோட்பாடுகளாகும்", "needs_definition": false, "gloss_en": "chief programmer team", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 132"}]}}