{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tpmmhgrs/", "data": {"id": "tpmmhgrs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tpmmhgrs/", "kind": "word", "headword": "அட்டைச் சோதனை", "romanization": "aṭṭaic cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:55.918710+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எலும்புகளிடையிலான தசை களின் முழுமைத் திறனைச் சோதனை செய்வதற்காக, நோயாளிகள் விரல்களை முற்றிலும் நேராக நீட்டி வைத்துக் கொண்டு கையை காட்டும்படி கூறப்படுகிறார். விரல்களுக்கிடையிலான பிளவில் ஒரு விறைப்பான காகிதக்கற்றை செருகப்படுகிறது. விரல்களுக்கு இடையே அதனைப் பற்றிக் கொள்ளும்படி அவர் கேட்டுப்படுகிறார். இயல்பாக அவ்வாறு பற்றிக்கொள்கிற விரல்கள் எதிர்ப்பைக்காட்டும். எலும்புகளுக்கு இடையிலான தசைகள் பலவீனமாக இருந்தால் விரல்களின் பிடிப்பு பலுவீனமாக இருக்கும். காகிதம் பிளவு வழியாக நழுவி விழுந்து விடும்.", "needs_definition": false, "gloss_en": "Cardtest", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 257"}]}}