{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tn42xbzh/", "data": {"id": "tn42xbzh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tn42xbzh/", "kind": "word", "headword": "உதவிக் குமிழி", "romanization": "utavik kumiḻi", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:22:45.005535+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினியில் ஏற்படும் மாற்றங்களை, பயனரின் கவனத்திற்கு கொண்டு வர, திரையில் தோன்றும் அறிவிப்பு. அனேக தருணங்களில், இந்த உதவிக் குமிழியை சொடுக்குவதன் மூலம், அறிவுருத்தப்பட்ட செயலைச் செய்ய இயலும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "உதவிக் குமிழி"}]}}