{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tmc27yud/", "data": {"id": "tmc27yud", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tmc27yud/", "kind": "word", "headword": "பொருநர் ஆற்றுப்படை", "romanization": "porunar āṟṟuppaṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:00.875569+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "248 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் ஆனது. இது பத்துப்பாட்டு என்னும் தொகை நூலுள் ஒன்று. இது சோழன் கரிகால் பெருவளத்தான் மீது முடத்தாமக் கண்ணியர் என்பவரால் பாடப்பட்டதாகும். போர்க்களம் பாடும் பொருநனை ஆற்றுப்படுத்தலின் இது இப்பெயர் பெற்றது. காலம் கடைச்சங்க காலம். இதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை உண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 537"}]}}