{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tkqrkgy5/", "data": {"id": "tkqrkgy5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tkqrkgy5/", "kind": "word", "headword": "ஹோலிரித் குறியீடு", "romanization": "hōlirit kuṟiyīṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:41.963069+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "துளையிடப்பட்ட அட்டைகளில் எழுத்து மற்றும் எண்ணைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகையான குறியீடு. ஹெர்மன் ஹோலிரித் என்பவரால் பெயரிடப்பட்டது. இவர் தான் துளையிடப்பட்ட அட்டை கணக்கீட்டு முறையை உருவாக்கியவர். ஒவ்வொரு அட்டை நிரையும் ஒரு எழுத்தைக் கொண்டது. ஒவ்வொரு பதின்ம எண்ணும் எழுத்தும், சிறப்பு எழுத்துகளும், ஒன்று, இரண்டு, மூன்று துளைகளால் குறிப்பிடப் படுகின்றன. இவை நிரையின் குறிப்பிட்ட வரிசை நிரல்களில் அமைக்கப்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "Hollerith code", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 703"}]}}