{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tgtn5m6y/", "data": {"id": "tgtn5m6y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tgtn5m6y/", "kind": "word", "headword": "வரைகலைமுறை கொள்கை", "romanization": "varaikalaimuṟai koḷkai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:38.895457+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இடவியலில் ஒரு பகுதியும், இணைப்பு ஆய்வில் ஒரு பகுதியுமாகச் சேர்ந்து உருவான கணிதத் துறையின் ஒரு பிரிவு. மின்சார கட்டமைப்புக் கொள்கை, இயக்கங்கள், ஆராய்ச்சி, புள்ளி விவரம், எந்திரவியல், சமூகவியல் மற்றும் நடத்தையியல் ஆய்வு ஆகிய துறைகளில் பயன்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன", "needs_definition": false, "gloss_en": "graph theory", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 666"}]}}