{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tfuyg54q/", "data": {"id": "tfuyg54q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tfuyg54q/", "kind": "word", "headword": "உயிர் எதிரி", "romanization": "uyir etiri", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:22.992826+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பெரும்பாலும் உயர் வகை உயிரினங்களுக்குத் தீங்கு செய்யாமல், மற்ற உயிரிகளைக் கொல்கிற அல்லது அவற்றின் வளர்ச்சியைக் குன்றச்செய்கிற அல்லது முழுமையாகத் தடை செய்கிற பூசணம் அல்லது பூஞ்சைக் காளான் உயிர் எதிரி எனப்படுகிறது. இந்தப் பொருளை வேதியியல் முறையில் செயற்கையாக அல்லது ஒரு நுண்ணுயிரியிலிருந்து தயாரிக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "antibiotic", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 48"}]}}