{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tfkgvcby/", "data": {"id": "tfkgvcby", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tfkgvcby/", "kind": "word", "headword": "நிலையான புள்ளி", "romanization": "nilaiyāṉa puḷḷi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:32.789518+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வகையான எண்முறை. ஒவ்வொரு எண்னின் மதிப்பும் பல இலக்கங்களின் தொகுதியால் குறிப்பிடப்படுகிறது. இதில் பின்னணிப் புள்ளிகன் (radix point) இடம் எது என்பது எண்களைப் பயன்படுத்தும் முறையைக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. Floating Point-க்கு எதிச்சொல்", "needs_definition": false, "gloss_en": "fixed point", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மாறாப்புள்ளி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 599"}]}}