{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tf6p6jtu/", "data": {"id": "tf6p6jtu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tf6p6jtu/", "kind": "word", "headword": "ஆத்திசூடி வெண்பா", "romanization": "ātticūṭi veṇpā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:56.547725+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது வெண்பாவால் இயன்ற நூல். ஒவ்வொரு வெண்பாவிலும் ஆத்திசூடியின் வாக்கியங்கள் அமைந்து காணப்படும். அவ்வாக்கியத்தின் கருத்துக்கு ஏற்ற உதாரணக் கதைக் குறிப்புக்களையும் கொண்டு திகழ்வது. இராமபாரதி என்ற புலவரால் பாடப் பட்டது. காலம் கிபி. 19 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 459"}]}}