{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/teenz2vz/", "data": {"id": "teenz2vz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/teenz2vz/", "kind": "word", "headword": "பீசிஎம்சிஐஏ", "romanization": "pīciemciaiē", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:09.889372+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சொந்தக் கணினி நினைவக அட்டைக்கான பன்னாட்டுச் சங்கம் என்று பொருள்படும் Personal Computer Memory Card International Association என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினி வன்பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் குழு. பீசி அட்டை அடிப்படையிலான புறச்சாதனங்கள் மற்றும் அவற்றைத் தாங்கும் செருகு வாய்கள்பற்றிய ஒரு பொதுவான தரவரையறையை உரு வாக்க இக்குழு அமைக்கப்பட்டது. குறிப்பாக மடிக்கணினி, உள்ளங்கைக் கணினி மற்றும் பிற கையகக் கணினி வகைகளுக்கும், ஏனைய நுண்ணறிவு மின்னணுச் சாதனங்களுக்குமான தரவரையறை இது. 1990 இல் முதன் முதலில்வெளியீடு-1 என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட, பீ. சிஅட்டை களுக்கான தரவரையறையும் பீசிஎம்சிஐஏ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டது.", "needs_definition": false, "gloss_en": "PCMCIA", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1094"}]}}