{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/te2e8txh/", "data": {"id": "te2e8txh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/te2e8txh/", "kind": "word", "headword": "இலக்க அஞ்சல் பெட்டி", "romanization": "ilakka añcal peṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:19.798803+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தனியார் கிளைப் பரி மாற்றமைவு. இது, மனிதர் உதவியில்லாமல், பல்லாயிரம் செய்தித் தொடர்பு வழிகளைத் தானாகவே கையாளக்கூடியது. தொலைபேசி இணைப்புகளில் ஒரே சமயத்தில், குரல் மற்றும் தரவு அனுப்பீடுகள் செய்யலாம். உள்ளுர் தரவுப் மாற்றங்களுக்கு அதிர்வினக்கிகளும், அதிர்விணக்க நீக்கிகளும் (Modems) தேவையில்லை.", "needs_definition": false, "gloss_en": "digital PBX", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 440"}]}}