{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/td4eh7yr/", "data": {"id": "td4eh7yr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/td4eh7yr/", "kind": "word", "headword": "ஆட்டோசுழற்சி", "romanization": "āṭṭōcuḻaṟci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:53.935112+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிறைவான நான்கு வீச்சு பெட்ரோல் எந்திரத்தில் நடைபெறும் நான்கு இயக்கங்களைக் கொண்ட மீள்மாறு சுழற்சி. அவையாவன. ஒரு வளியின் நிலையான பரும வெப்பநிலை உயர்வு, நிலையான அழுத்த விரிவு, நிலையான பரும வெப்பநிலை வீழ்ச்சி, நிலையான அழுத்த பருமக் குறைவு. இதில் உயர்வரை பயனுறுதிறனைப் பெறலாம்", "needs_definition": false, "gloss_en": "ottocycle", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 308"}]}}