{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tcvuc6m2/", "data": {"id": "tcvuc6m2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tcvuc6m2/", "kind": "word", "headword": "சுற்றுப்பாதை தூக்கி", "romanization": "cuṟṟuppātai tūkki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:54.379994+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொலைபேசி தகவல் தொடர்புகளில் பயன்படுவது. தொலைவில் உள்ள இறுதி நிலையத்திலிருந்து மைய அலுவலகத்திற்குச் செல்லும் ஒப்புமை (அன லாக்) அல்லது இயக்க முறை (டிஜிட்டல்) கம்பி களைக் கவனிக்கும் ஒரு அமைப்பு. தொலை நிலையத்தின் ஒப்புமைக் குரலை இயக்க முறை யாக மாற்றித் தருகிறது. வாடிக்கை யாளருக்கு ஐ. எஸ். டி. என். சேவையை அளிக்க இதைப் பயன் படுத்தலாம்", "needs_definition": false, "gloss_en": "loop carrier", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 874"}]}}