{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tcuhr8rh/", "data": {"id": "tcuhr8rh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tcuhr8rh/", "kind": "word", "headword": "கால்வட்டக் குறியாக்கம்", "romanization": "kālvaṭṭak kuṟiyākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:08.118692+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சுட்டி நகரும் திசையைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் பொதுவான வழிமுறை. சுட்டிப் பொறிகளில் அதிலுள்ள கோளத்தின் அசைவு செங்குத்து அல்லது கிடைமட்ட திசைகளின் அளவாய் மாற்றப்படுகிறது. இதை நிர்ணயிக்க இரண்டு சிறிய வட்டுகள் உள்ளன. இந்த வட்டுகள் உள்ளே பொருத்தப்பட்டுள்ள இரு உணரி களுடன் (sensors) உரசி, விலகு வதைக் கொண்டு செங்குத்து, கிடைமட்டத் திசைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. இரண்டு உணரிகளில் எது முதலில் உரசப்படுகிறது என்பதைக் கொண்டு சுட்டியின் நகர்வு இடப் பக்கமா, வலப்பக்கமா என்பது தீர்மானிக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "quadrature encoding", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 372"}]}}