{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tckyh3k9/", "data": {"id": "tckyh3k9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tckyh3k9/", "kind": "word", "headword": "புறநிலைச் சாதன இயக்குநர்", "romanization": "puṟanilaic cātaṉa iyakkunar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:10.566462+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சந்தடி மிகுந்த ஒரு கணினிக்கூடத்தில், கணினி இயக்கு நருக்கு கணினியின் சேர்முனைப் (console) பொருப்பு குறித்தளிக்கப்படுகிறது. அவர் அதை விட்டுமிக அரிதாகவே அப்பால் செல்கிறார். வட்டு அடுக்குகளை ஏற்றி இறக்கவும், நாடாக்களைப் பொருத்தவும், அட்டைகளை அடுக்கவும், வெளிப்பாடுகளுக்கு முத்திரையிடவும், பல்வேறு உட்பாட்டு/வெளிப்பாட்டுச் சாதனங்களை இயக்கவும் கூடுதல் ஆட்கள் உதவுகிறார்கள். இவர்கள் பொதுவாகப் புறநிலைச் சாதன இயக்குநர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.", "needs_definition": false, "gloss_en": "peripheral equipment operator", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1102"}]}}