{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tcbsmwta/", "data": {"id": "tcbsmwta", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tcbsmwta/", "kind": "word", "headword": "வேக இடையீடு", "romanization": "vēka iṭaiyīṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:33.937707+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உட்பாட்டுக்கும் வெளிப்பாட்டுக்கும் இடையிலான வேக வேறுபாடுகளை ஈடு செய்யக்கூடிய உத்தி. இடை யீட்டில் தரவுகள் அதிகவேகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, குறைந்த வேகத்தில் வெளியிடப்படுகிறது அல்லது குறைந்த வேகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதிவேகத்தில் வெளியிடப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "speed buffering", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1366"}]}}