{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tbu85ue6/", "data": {"id": "tbu85ue6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tbu85ue6/", "kind": "article", "headword": "இந்தூர்", "romanization": "intūr", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:30.998473+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "மத்திய இந்தியாவில் ஹோல்க்கார் அரச குடும்பத்தாரால் ஆளப்பட்டு வந்து, இப்போது மத்திய பாரத இராச்சியத்தில் ஒரு மாவட்டமாகச் சேர்ந்துளது.", "body_ta": "மத்திய இந்தியாவில் ஹோல்க்கார் அரச குடும்பத்தாரால் ஆளப்பட்டு வந்து, இப்போது மத்திய பாரத இராச்சியத்தில் ஒரு மாவட்டமாகச் சேர்ந்துளது. மக்: 5,96,622 (1951). இந்தூர் நகரம் கடல் மட்டத்துக்கு 2,000 அடி உயரத்தில் சரஸ்வதி நதிக் கரையில் இருக்கிறது. பருத்தித் தொழிற்சாலைகள் பல உள. மக்: 3,10,859 (1951)."}}