{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tbkh6wzd/", "data": {"id": "tbkh6wzd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tbkh6wzd/", "kind": "word", "headword": "ஐபீசி", "romanization": "aipīci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:49.467798+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "Internet Process Communication என்பதன் சுருக்கம். ஒரே கண்ணிக்குள்ளேயோ அல்லது ஒரு கட்டமைப்புக்குள்ளேயோ ஒரு நிரலாக்கத் தொடரிலிருந்து இன்னொன்றுக்கு தகவல்களைப் பரிமாறிக் கொள்ளுதல். வேண்டுகோளுக்குப் பதில் பெறும் வகையில்\" உறுதியளிக்கப்படுகிறது. \"க்ளிப் போர்டை\"ப் பயன்படுத்தி ஒரு கோப்பிலிருந்து வேறொன்றுக்கு தரவுகளை வெட்டி ஒட்ட வும் இதன் மூலம் முடியும்", "needs_definition": false, "gloss_en": "IPC", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 793"}]}}