{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/taxx5krq/", "data": {"id": "taxx5krq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/taxx5krq/", "kind": "word", "headword": "சமதளக் குழாய்க் கதிர்வீசி", "romanization": "camataḷak kuḻāyk katirvīci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:56.918284+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தட்டையான குழாய்களினாலான கதிர்வீசி. இதில் வெப்பம் கலத்திற்குக் கலம் நேரடியாகப் பாய்வதற்குப் பதிலாக, இரண்டு மூன்று மடங்கு நீளமாக இருக்கும் வகையில் குழாய்கள் வளைக்கப்பட்டிருக்கும். இந்த வளைவு நீரை இருத்தி வைத்துக் கொண்டு அதிகக் குளிர்ப் பரப்பினை உண்டாக்குகிறது. இதனைப் பொதுவாகத் தேன் கூட்டுக் கதிர்வீசி என்பர். ஆனால், உண்மையில் இது தேன் கூட்டின் அமைப்புடையதன்று", "needs_definition": false, "gloss_en": "flat-tube radiator", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 284"}]}}