{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tasa274y/", "data": {"id": "tasa274y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tasa274y/", "kind": "word", "headword": "தொடுப்பு நேர பிணைப்பு", "romanization": "toṭuppu nēra piṇaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:52.747794+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மொழி மாற்றப்பட்ட பல்வேறு நிரல் கோப்புகளை ஒன்றாகத் தொடுத்து ஓர் இயக்குறு நிரலாக மாற்றும் நேரத்தில் ஓர் அடையாளங் காட்டி (identifier) க்கான மதிப்பை இருத்தும் பணியைச் செய்தல். இதுபோன்ற பணியை மூல நிரலை மொழிமாற்றம் செய்யும் போதோ, நிரலின் இயக்க நேரத்திலோ செய்ய முடியும்", "needs_definition": false, "gloss_en": "link time binding", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 856"}]}}