{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ta7bxpvj/", "data": {"id": "ta7bxpvj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ta7bxpvj/", "kind": "word", "headword": "தையல்வாய்", "romanization": "taiyalvāy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:07.141401+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அடுத்தடுத்துள்ள பகுதிகளுக்கிடையே ஏற்படும் சந்திப்பைக் குறிக்கும் கோடு. தலைச்சட்டக எலும்புகளின் இணைவாய்கள், சூல் இலையின் விளிம்புகள் எடுத்துக் காட்டுகள், 2. தையல்: கிழிந்த உடல் உறுப்பைத் தைத்து சேர்த்தல். 3. தையல் பொருள்: நைலான், பட்டு, நூலிழை முதலிய தைப்புப் பொருள்கள்", "needs_definition": false, "gloss_en": "suture", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 424"}]}}