{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/t9m5fjuu/", "data": {"id": "t9m5fjuu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t9m5fjuu/", "kind": "word", "headword": "பித்தநீர்", "romanization": "pittanīr", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:57:48.725458+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பித்தப்பையில் சுரக்கும் நீர்; பித்தசலம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பித்தநீர்"}, {"n": 2, "definition_ta": "பித்தம் நுரையீரலில் சுரந்து, பித்தப் பையில் சேர்த்து வைக்கப்படும் கசப்பான, காரத்தன்மையுள்ள ஒட்டும் இயல்புடைய, பசும் மஞ்சள் நிறமான திரவம். இதில் நீர், மியூசின், லெசித்தின், கொலஸ் டிரால், பித்த உப்புகள், பிலிரூபின், பிலிவெர்டின் என்ற நிறமிகள் அடங்கியுள்ளன.", "needs_definition": false, "gloss_en": "bile", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 199"}]}}