{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/t97wb8jy/", "data": {"id": "t97wb8jy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t97wb8jy/", "kind": "word", "headword": "காப்புறை அமைத்தல்", "romanization": "kāppuṟai amaittal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:54.880301+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. பல்லின் வெளியில் தெரியும் சதைப்பகுதியின் மீது ஒரு காப்புப் பொருளை வைத்தல். 2. ஒப்பனை நோக்கத்துக்காக பல்லின்மீது ஒரு செயற்கை முகடு அமைத்தல் 3. செவிலித் தொழிலில் ஒர் ஆளை ஈடு படுத்துதல்.", "needs_definition": false, "gloss_en": "capping", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 248"}]}}