{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/t96gnbjh/", "data": {"id": "t96gnbjh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t96gnbjh/", "kind": "word", "headword": "திருவள்ளுவர்", "romanization": "tiruvaḷḷuvar", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:53:04.573530+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திருக்குறளாசிரியர்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு ( 1)"], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "திருவள்ளுவர்"}, {"n": 2, "definition_ta": "திருக்குறள்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["தொல்காப்பியந் திரு வள்ளுவர் கோவையார் ( 7)."], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "திருவள்ளுவர்"}, {"n": 3, "definition_ta": "இவர் ஆதிபகவன் என்பாரின் பிள்ளை என்பர். இவரை வள்ளுவர் குடியினர் எடுத்து வளர்த்தனர் என்பர். மதுரையில் பிறந்து மயிலையில் வாழ்ந்தனர் என்பர். மயிலாப்பூரில் இவருக்கு ஒரு கோயில் உண்டு. இவர் வாசுகி அம்மையாருடன் இல்லறம் நடத்தினர். இவரது மாணவர் ஏலேலசிங்கர் என்பவர். இவரைப்பற்றிய வரலாறுகள் பலவாகும். இவர் சைவர் என்பதற்கு அடையாளமாக இவரது கோயில் சைவர்களால் பூசிக்கப்பட்டு வருவதாலும், நாயனார் என்ற பெயராலும் அறியலாம். இவர் முதற் குறளில் ஆதிபகவன் என்று கூறியிருப்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 601"}, {"n": 4, "definition_ta": "எக்காலத்துக் குரிய திருக்குறள் செய்தருளிய பேராசான். இது மெய்ப் பொருள் பற்றியும் நுணுக்கமாகப் பேசுவது. முதல் அதிகாரமே கடவுள் வாழ்த்து, மெய்யுணர்வு, துறவு, நிலையாமை, வினை, ஆணவம் (யான் எனது என்னும் செருக்கறுப்பான்) கன்மம், ஊழ், மாயை, உயிர் முதலியவை பற்றி நுட்பமாக உரைப்பது படித்து மகிழவதற்கும் பின்பற்றுவதற்குமுரியன அவை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 162"}]}}