{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/t8s7j6cu/", "data": {"id": "t8s7j6cu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t8s7j6cu/", "kind": "article", "headword": "இட்சுவாகு", "romanization": "iṭcuvāku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.361065+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இட்சுவாகு சூரிய அரச குல முதல்வன்; திரேதாயுகத்தில் அயோத்தியை ஆண்டவன்.", "body_ta": "இட்சுவாகு சூரிய அரச குல முதல்வன்; திரேதாயுகத்தில் அயோத்தியை ஆண்டவன். இவனுடைய நூறு மக்களுள் இரண்டாமவன் நிமி என்பான் மிதிலைவமிசத்தின் தந்தை."}}