{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/t8gzphb7/", "data": {"id": "t8gzphb7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t8gzphb7/", "kind": "word", "headword": "குரல் அலை வரிசைகள்", "romanization": "kural alai varicaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:22.517362+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நாம் பேசும்போது, நமது குரல் நாண்கள் அதிர்ந்து ஓசையை உருவாக்கி ஒரே அளவில் வாய்க்கும், தொண்டைக்கும் மூக்குக்கும் தொண்டைக்குழி வழியாகப் போய்ச் சேர்கிறது. இதில் ஏற்படும் ஒலிகள் பேச விரும்பும் ஒலியின் தன்மை களுக்கேற்ப ஒலி அலைகளை ஏற்படுத்து கின்றன. உயிரெழுத்துகளை ஒலிக்க அதிக சக்தி தேவைப்படுகிறது. மெய்யெழுத்துகளுக்கு உதடு கள், நாக்கு, பற்கள் செயல்படுவதால் குறைந்த சக்தியே போதுமானது என்பதுடன் அதிக அதிர்வுகளும் ஏற்படுத்துகின்றன. இதன் அலை வரிசைகள் 100 முதல் 2,000 ஹெர்ட்சு களாகும். குரலின் தொனியானது குரல் நாண்களின் அடிப்படை அலை வரிசைகளைப் பொறுத்தது. இது பெண்களுக்கு 200 முதல் 1,000 ஹெர்ட்சுகளா கவும், ஆண்களுக்கு 100 முதல் 500 ஆகவும் இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "voice frequencies", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 719"}]}}