{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/t86j42qe/", "data": {"id": "t86j42qe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t86j42qe/", "kind": "word", "headword": "ஃபோர்ட்ரான்", "romanization": "ḵpōrṭrāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:34.939480+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "Formula Translator என்பதன் குரும்பெயர். பரவலாகப் பயன்படுத் தப்படும் உயர்நிலை நிர லாக்கத் தொடர் மொழி. கணித, அறிவியல் மற்றும் பொறியியல் கணிப்புகளுக்குப் பயன் படுத்தப்படுவது. அமெரிக்கத் தரநிர்ணய நிரலாக்கத் தொடர் மொழியாக இரண்டு பதிப்புகளில் ஃபோர்ட்ரான், பேசிக் ஃபோர்ட்ரான் ஏற்கப்பட்டது.", "needs_definition": false, "gloss_en": "FORTRAN", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 621"}]}}