{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/t7z2ratv/", "data": {"id": "t7z2ratv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t7z2ratv/", "kind": "word", "headword": "டங்கன் செயல்முறை", "romanization": "ṭaṅkaṉ ceyalmuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:16.631160+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பனிக்குடம் உடையும் போது குழந்தை வயிற்றிலிருந்து பிரிந்து வருவது கீழ் முனையிலிருந்து தொடங்குகிறது. உறுப்பு முழுவதுமே கருப்பை வாய்க்குள் திணிக்கப் படுகிறது. கடைசியாக மேல்முனை கருப்பைக் குழியிலிருந்து வெளிவருகிறது. இந்தச் செயல் முறையை பிரிட்டிஷ் பெண் பாலுறுப்பியலறிஞர் ஜேம்ஸ் டங்கள் விவரித்தார். அவர் பெயரால் இந்தச் செயல்முறை அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Duncan mechanism", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 403"}]}}