{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/t7k3hk8k/", "data": {"id": "t7k3hk8k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t7k3hk8k/", "kind": "word", "headword": "நிலை வட்டு அளவைகள்", "romanization": "nilai vaṭṭu aḷavaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:40.119792+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திறம்பாட்டளவு ஒரு வினாடிக்கு எத்தனை எட்டியல்கள் என்ற வீதத்திலும், மில்லி வினாடிகளிலும் அள விடப்படுகின்றன. இது \"அணுகு நேரம்\" (Access time) எனப்படும் அதிவேக சொந்தக்கணினி நிலை வட்டு அணுகு நேரங்கள் 12 முதல் 28 ms வரை வேறுபடும். மற்றக் கணினிகளில் வேகம் Ims", "needs_definition": false, "gloss_en": "hard disk measurements", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 680"}]}}