{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/t7curg5k/", "data": {"id": "t7curg5k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t7curg5k/", "kind": "word", "headword": "முன்னேறு அலைகள்", "romanization": "muṉṉēṟu alaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:59.321376+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவை பரவும் பொழுது துகளில் உண்டாகும் அதிர்வியக்கம் இதர துகள்களுக்கு ஊடகத்தின் வழியே பரவுகிறது. அலை இயக்கம் அதிர்வு மூலத்திற்கு எந்நிலையிலும் திரும்புவதில்லை. அது தொடர்ந்து ஒரே திசையில் ஒரு துகளிலிருந்து மற்றொரு துகளுக்குப் பரவுகிறது. அடுத்தடுத்த துகள்கள் தொடர்ந்து அதிர்வதால், அது பரவ முடிகிறது. எ-டு. நீரலைகள்", "needs_definition": false, "gloss_en": "progressive waves", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 349"}]}}