{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/t5rgqcx4/", "data": {"id": "t5rgqcx4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t5rgqcx4/", "kind": "word", "headword": "தூள் உலோகக்கலை", "romanization": "tūḷ ulōkakkalai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:31.806095+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வெப்புமின்றி அழுத்தத்தின் மூலமாக உலோகங்களை ஒருங்கிணைக்கும் ஒரு செய் உலோகத் தூள்களின் ஒரு கலவையை ஒர் ஆழமான வார்ப் படக்குழியில் இட்டு அழுத்தம் செலுத்தி, எளிதில் உடைய கூடிய வலுவற்ற கட்டிகளாக உரு வாக்குகிறார்கள். இக்கட்டிகளை ஒர் உலையிலிட்டு வெந்நீரருவிப் படிவமாக்கி வலுவான பயனுள்ள பொருளாக ஆக்குகிறார்கள்", "needs_definition": false, "gloss_en": "powder metallurgy", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 498"}]}}