{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/t434avy8/", "data": {"id": "t434avy8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t434avy8/", "kind": "word", "headword": "பூர் க் காட்சி அனுமானம்", "romanization": "pūr k kāṭci aṉumāṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:31.774650+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முழுக் காட்சிக் கருதல். வேறுபெயர் தருமாதருமி அனுமானம் பூருவதரிச பிரமாணம். முன்னர் மலரையும் அதன் மணத்தையுங் கண்ட ஒருவன் மலரைக் காணாது மணத்தை மட்டும் நுகரும்போது, மணத்தில் மலரை அனுமித்து அறிதல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 209"}]}}