{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/t358ernr/", "data": {"id": "t358ernr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t358ernr/", "kind": "word", "headword": "கருநீர்க் காய்ச்சல்", "romanization": "karunīrk kāyccal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:49.868023+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வெப்ப மண்டலங்களில், குறிப்பாக ஆஃப்ரிக்காவில், உண்டாகும் ஒருவகைக் கடுமையான முறைக்காய்ச்சல் (மலேரியா). இந்நோய் பிடித்தவர்களுக்கு இரத்தச் சிவப்பணுக்கள் பெருமளவில் அழிகின்றன. இதனால் சிறுநீர் அடர்ந்த கருநிறத்தில் போகும்", "needs_definition": false, "gloss_en": "blackwater fever", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 207"}]}}