{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/t253qrws/", "data": {"id": "t253qrws", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t253qrws/", "kind": "word", "headword": "தாங்கு தகடு", "romanization": "tāṅku takaṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:27.092914+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தகட்டின் அச்சிடும் பரப்புக்குள்ளே அல்லது அதனைச் சுற்றி உள்ள மிகை உலோகம்; கையினால் மை தடவி, அச்சுப் பார்வைப் படி எடுக்கும்போது ஒரு தகட்டின் பக்கததில் வைக்கப்படும் ஒர் உலோகத் தகடு", "needs_definition": false, "gloss_en": "bearer", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 86"}, {"n": 2, "definition_ta": "ஒரு சுவரின் மேல் நிற்கும் ஒரு துாலத்தின் தட்டையான விளிம்பின் கீழுள்ள ஒரு தகட்டினைப் போன்று, ஒரு குறிப்பிட்ட பளுவினைப் பிரித்துப் பரப்புவதற்குத் தேவையான அளவு கனமும் பரப்பளவும் கொண்ட ஒரு தகடு. இந்தத் தகடு 5 செ.மீ. கனத்திற்கு மேற்பட்டதாக இருந்தால் அதனைப் பாளம் என்பர்", "needs_definition": false, "gloss_en": "bearing plate", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 87"}]}}