{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sze7738k/", "data": {"id": "sze7738k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sze7738k/", "kind": "word", "headword": "செயல்முறைப்படுத்தும் நூலகர்", "romanization": "ceyalmuṟaippaṭuttum nūlakar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:17.302935+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முதன்மைச் செயல்முறையாளர் குழுவைச் சேர்ந்த மூன்று தலையாய உறுப்பினர்களில் ஒருவர், உருவாக்க ஆதார நூலகத்தைப் பராமரித்து செயற் படுத்தி வருகிறார். குறியீடுகள் உருவாக்கம், கணினி விரை வோட்டத்தைக் கட்டுப்படுத்து தல், வெளிப்பாடுகள் அனைத் தையும் கோப்பிடுதல் மற்றும் வகைப்படுத்துதல் ஆகியவை சிலரது பணிகளில் அடங்கும்.", "needs_definition": false, "gloss_en": "programming librarian", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1179"}]}}