{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sz8spfj9/", "data": {"id": "sz8spfj9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sz8spfj9/", "kind": "word", "headword": "நீளுருளைப் புழுக்கள்", "romanization": "nīḷuruḷaip puḻukkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:07.200355+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நீண்டு உருண்ட வடிவமுடைய புழுக்கள். இதன் இரு பாலினங்களும் குடற் குழாயில் காணப்படுகின்றன. இவற்றில் பலவகைகள் மனிதனுக்கு ஒட்டு உண்ணிகளாக உள்ளன. இவை இரு தொகுதிகளாகப் பகுக்கப் பட்டுள்ளன: 1. குடலில் மட்டுமே வாழும் புழுக்கள், கொக்கிப் புழுக்கள், சாட்டைப் புழுக்கள் இந்த வகையின. 2. பெரும்பாலும் திசு ஒட்டுண்ணிகளாக உள்ளன. (எ.டு) நரம்புச் சிலந்திப் புழுக்கள், யானைக் கால் நோய்ப் புழுக்கள்", "needs_definition": false, "gloss_en": "nematodes", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["உருளைப் புழு", "நூற்புழு", "வட்டப்புழு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 723"}]}}