{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sykbwnh2/", "data": {"id": "sykbwnh2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sykbwnh2/", "kind": "article", "headword": "ஆல்ட்டாமீரா", "romanization": "ālṭṭāmīrā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.236515+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Alramira) வட ஸ்பெயினிலுள்ள சன்டாண்டர் மாகாணத்தைச் சார்ந்த ஒரு கிராமம்.", "body_ta": "(Alramira) வட ஸ்பெயினிலுள்ள சன்டாண்டர் மாகாணத்தைச் சார்ந்த ஒரு கிராமம். இதன் அருகில் பழைய கற்காலக் குகைகள் பல உள்ளன. இக்குகைகளில் மாடு, மான் முதலியவற்றின் வர்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை ஏறத்தாழ 25,000 ஆண்டுகட்கு முற்பட்டவை என்று கருதப்படுகின்றன."}}