{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sy9gt9nc/", "data": {"id": "sy9gt9nc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sy9gt9nc/", "kind": "word", "headword": "முனைப்பாகக் காட்டுதல்", "romanization": "muṉaippākak kāṭṭutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:41.297224+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நேரடித் திரைவாசகத் தேர்வு மற்ற வாசகங்களிலிருந்து வேறுபட்டிருக்கும் போது, விசையை நிரல்கள் அல்லது நுண்பொறி மூலமாக அதனை முனைப்பாகக் காட்டுதல். தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகம், ஏதாவதொரு வழியில் வேறு படுத்திக் காட்டப்படுகிறது. எடுத்துக்காட்டு : வாசகத்தின் வண்ணத்தை மாற்றிக் காட்டுதல்", "needs_definition": false, "gloss_en": "highlighting", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 697"}]}}