{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sxbktbk4/", "data": {"id": "sxbktbk4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sxbktbk4/", "kind": "word", "headword": "இடைப்பரிமாற்ற", "romanization": "iṭaipparimāṟṟa", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:47.749670+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உள்ளீட்டுக்கு உடனடியாக எதிர் வினை தருதல். பயனாளர் கணினி முறைமையுடன் நேரடியாக தொடர்ந்து தொடர்பு கொள்கிறார். இந்த வழித் தொடர்பில் இயக்குவோர் ஒரு செயல் மூலம் நிரல் தொகுப்பை மாற்றியமைக்கலாம் அல்லது நுழைக்கலாம். முறைமையிடமிருந்து எதிர் தகவல் மற்றும் வழி காட்டுதலுக்காகவும் சரி பார்ப்புக்காகவும் பெறலாம்", "needs_definition": false, "gloss_en": "Interactive", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ஊட்டாடல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 768"}]}}