{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sw9yw2pn/", "data": {"id": "sw9yw2pn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sw9yw2pn/", "kind": "word", "headword": "நுண்செயல்முறை வகுத்திடத்தக்க கணினி", "romanization": "nuṇceyalmuṟai vakuttiṭattakka kaṇiṉi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:00.206440+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அறிவுறுத்தங்களின் தொகுதி நிலைப்படுத்தியதாக இல்லாமல், படிப்பதற்கு மட்டுமேயான நினைவுப் பதிப்பி அல்லது பிற நினைவுப் பதிப்பி சாதனங்களைச் செயல் முறைப்படுத்துவதன் மூலம் தனித் தனித் தேவைகளுக்கேற்ப செயல் முறைகளை வகுத்தமைக்கக்கூடிய ஒரு கணினி. இதனால், ஒரு கணினியானது முதன்மைப் பொறியமைவாக அல்லது நுண் கணினியாக இருப்பினும் கோட்பாட்டு முறைப்படி அதனை நுண் செயல்முறைப்படுத்திட இயலும்.", "needs_definition": false, "gloss_en": "microprogrammable computer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 935"}]}}