{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/svqjj9aw/", "data": {"id": "svqjj9aw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/svqjj9aw/", "kind": "word", "headword": "தேனடை பாணிப்பொருள்", "romanization": "tēṉaṭai pāṇipporuḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:06.543904+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தேன்கூடு போன்ற அறுகோண அமைப்புடைய உலோகத்தினாலான அல்லது பிசினால் செறிவாக்கம் செய்த காகிதத்தினாலான உள்மையப் பகுதி. சில விமானக் கட்டமைப்புகளுக்கு மிக இலேசான, ஆனால் மிகவும் வலுவான சேணங்களைத் தயாரிக்க இது பயன்படுகிறது. இவ்வகைப் பொருட்களில் சில, தனது எடையைவிட இரண்டுகோடி மடங்கு பாரத்தை கொண்டு செல்லக்கூடியவை", "needs_definition": false, "gloss_en": "honey-comb", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 346"}]}}