{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/svg26wru/", "data": {"id": "svg26wru", "url": "https://nigandu.oliyonresearch.com/e/svg26wru/", "kind": "word", "headword": "மெட்ரோக்சிபுரோஜெஸ்டின்ரோன்", "romanization": "meṭrōkcipurōjesṭiṉrōṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:59.226328+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுவதைத் தடுப்பதற்குப் பயன்படும் ஒரு வகை இயக்கு நீர் மருந்து. இது சிறுநீர்க் குருதிப் போக்கு மாதவிடாய் தோன்றாமை, கருப்பைப் பிளவை, கருப்பை உட்புறச் சவ்வு வீக்கம் ஆகியவற்றுக்கப் பயன் படுகிறது. குறுகிய காலக் கருத்தடைப் பொருளாகவும் பயன் படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "medroxyprogesterone", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 671"}]}}