{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sup3yfq4/", "data": {"id": "sup3yfq4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sup3yfq4/", "kind": "word", "headword": "மையவிலகு விசை", "romanization": "maiyavilaku vicai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:24.597380+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மையம் நோக்கியுள்ள முடுக்கத்தில் சுழலும் பொருள் ஒன்று தன் நிலைமத்தினால் உண்டாக்கும் தடை. இது மையநோக்கு விசைக்குச் சமமானதும் எதிரானதுமாகும். தலைக்குக் கிடைமட்டமாகச் சுற்றும் கல்லில் மையத்தை விட்டு வெளியே இழுக்கும் விசையே மையவிலக விசை. வட்ட இயக்கத்தைச் சார்ந்தது. இதனடிப்படையில் மையவிலக்கு சுழலி, வாட்டின் ஆளி ஆகிய கருவிகள் வேலை செய்பவை. பா. centrepetal force", "needs_definition": false, "gloss_en": "centrifugal force", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 77"}]}}